நம்பிக்கை


மரணத்திற்கும் எனக்கும் வெகு தூரமில்லை !
காலன் நினைக்கும் இடத்தில் நானுமில்லை !!

என்  கடிகார முள்ளில் ஓட்டமில்லை !!
நேரத்திற்கும் என் உயிர்  கொண்டு  செல்ல ஆசை இல்லை !!

இதயம் தட தடவென துடித்து என்னை எழுப்பியதே !!

என் கண்ணில் பிறந்த  ஒளியால் நரகத்திலும் இருள் அகன்றதே!!

கங்கை  மைந்தனுக்கு மட்டும்  அல்ல!
நம்பிக்கை  கொண்ட  எல்லா  உயிருக்கும், தான்  நினைத்தால் தான்  மரணம்  கூட  அவனை  நெருங்கும் !!💪💪
நம்பிக்கை இழப்பதே மரணம் - அஜய் ரிஹான் 

கருத்துகள்