உண்மையான காதல் மறுக்கப்படும் வலியும்,
மறக்க முடியாத இதயத்தின் வலியும்...!
உணராத உணர்வை உள்ளம் தாங்குமோ...??
ஆயிரம் மொழிகளில் என் காதல் சொல்லியும் புரியாத அவளுக்கு எங்கே தெரியும் .... ?
கசியும் கண்ணீரும் காதல் சொல்லும் மொழியென்று..!!
விழியில் உறங்கி வலியை மட்டும் தந்து சென்றாளே!!
கண்ணீர் கசியும் போது கண்களின் வலி இமை அறியுமோ?..!!
வார்த்தைகள் தடுமாறும் போது உதடுகளின் வலி மொழிகளுக்கு புரியுமோ...?!!
மறுத்திடும் உண்மையின் வலி உள்ளம் உணருமோ....?

கருத்துகள்
கருத்துரையிடுக