மெய்ப்பொருள் நீயே சர்வமும் நீயே
பிறப்பதும் நீயே கரைவதும் நீயே
சிரிப்பதும் நீயே அழுகையும் நீயே
வலியும் நீயே வலி ஏற்பவனும் நீயே
சித்தமும் நீயே சிந்தனையும் நீயே
விழியும் நீயே அதன் ஒளியும் நீயே
மலையும் நீயே மழையும் நீயே
காற்றும் நீயே புயலும் நீயே
காலமும் நீயே காலனும் நீயே
ஜனனமும் நீயே மரணமும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே
கொடியும் நீயே உறவும் நீயே
கல்லும் நீயே கலையும் நீயே
சிற்பமும் நீயே சிலையும் நீயே
மாயம் நீயே மர்மமும் நீயே
மயக்கம் நீயே தெளியும் நீயே
எழுத்தும் நீயே கவியும் நீயே
கவிஞனும் நீயே காவியமும் நீயே
மலரும் நீயே வாசமும் நீயே
தேனும் நீயே திணையும் நீயே
இசையும் நீயே ஓசையும் நீயே
நாதமும் நீயே கீதமும் நீயே
ஆசையும் நீயே மோகமும் நீயே
கூடலும் நீயே ஊடலும் நீயே
விண்ணும் நீயே மண்ணும் நீயே
பெண்ணும் நீயே பொன்னும் நீயே
துளியும் நீயே உருவமும் நீயே
இதயமும் நீயே இமையும் நீயே
நீரும் நீயே நெருப்பும் நீயே
நிலமும் நீயே அகிலமும் நீயே
அன்பரும் நீயே ஆள்பவனும் நீயே
கடலும் நீயே கருணையும் நீயே
முதலும் நீயே முடிவும் நீயே - என்னையும்
ஆட்கொண்டு அருள்வாய் ஜோதியே !!
பிறப்பதும் நீயே கரைவதும் நீயே
சிரிப்பதும் நீயே அழுகையும் நீயே
வலியும் நீயே வலி ஏற்பவனும் நீயே
சித்தமும் நீயே சிந்தனையும் நீயே
விழியும் நீயே அதன் ஒளியும் நீயே
மலையும் நீயே மழையும் நீயே
காற்றும் நீயே புயலும் நீயே
காலமும் நீயே காலனும் நீயே
ஜனனமும் நீயே மரணமும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே
கொடியும் நீயே உறவும் நீயே
கல்லும் நீயே கலையும் நீயே
சிற்பமும் நீயே சிலையும் நீயே
மாயம் நீயே மர்மமும் நீயே
மயக்கம் நீயே தெளியும் நீயே
எழுத்தும் நீயே கவியும் நீயே
கவிஞனும் நீயே காவியமும் நீயே
மலரும் நீயே வாசமும் நீயே
தேனும் நீயே திணையும் நீயே
இசையும் நீயே ஓசையும் நீயே
நாதமும் நீயே கீதமும் நீயே
ஆசையும் நீயே மோகமும் நீயே
கூடலும் நீயே ஊடலும் நீயே
விண்ணும் நீயே மண்ணும் நீயே
பெண்ணும் நீயே பொன்னும் நீயே
துளியும் நீயே உருவமும் நீயே
இதயமும் நீயே இமையும் நீயே
நீரும் நீயே நெருப்பும் நீயே
நிலமும் நீயே அகிலமும் நீயே
அன்பரும் நீயே ஆள்பவனும் நீயே
கடலும் நீயே கருணையும் நீயே
முதலும் நீயே முடிவும் நீயே - என்னையும்
ஆட்கொண்டு அருள்வாய் ஜோதியே !!
- அஜய் ரிஹான்
கருத்துகள்
கருத்துரையிடுக